ந டிக ர் மு ரளி யின் தம்பி யார் தெரியுமா ..?? அட இ ந்த வி ல்ல ன் ந டிகர் தா ன் மு ரளியி ன் தம் பியா..!! புகை ப்பட த்தை பார் த்து அதிர் ச் சியா ன ரசி கர் கள் ..!!

0 174

நடிகர் முரளி ஒரு   இந் திய   தி ரை ப்பட  நடிகர் ஆவார். அவர்   த மிழ்   மற்றும் கன்னட படங்களில் முன் னணி மற்றும் துணை வேட ங்க ளில் தோன்றினார். அவர் புரட்சி நாயகன் என்று   அழை க்கப் படுகி றார். மேலும் அவரை ஒரு புலனுணர்வு பாடகர் அல்லது   சோ கமான   கா தலன்   என்று சித்தரித்த   பாத் திரங்க ளுக்கு   பிர  பலமா னவர்.நடிகர் முரளி 8 செப்டம்பர் 2010ஆம் ஆண்டு அன்று   ம ர ணம்   ஆனார். இவருக்கு ஒரு   ம கன்  உள்ளார் .

அவர் பெயர் அதர்வா . இவர் பானா காத்தாடி என்ற   தி ரைப்ப டத்தில்   நடிகராக  அறி முகமா னார். நடிகர் முரளிக்கு  ஒரு தம்பியும் உள்ளார் அவரை பற்றி பார்கலாம். அவர் தான்  டேனியல் பாலாஜி. இவர்   தி றமை   சாலி யான   வள ர்ந்து  வரும் அற்பு த மான  நடிகர் ஆவார். தனக்கென ஒரு தனி பா ணி யை வைத்துக் கொண்டு மிரட் டி வருபவர் என்று சொல்லலாம்.

இவர் நடித்த பொல்லாதவன் படத்தில் தனுசை விட இவர் தான் அந்த படத்தியில்  அ தி கமாக   பேச ப்பட் டார்.மேலும் இவருக்கு வந்த  ஹீரோ வாய்ப்பை   நா சூக் காக   மறுத்து வரும்   புத் திசா லி   நடிகர் டேனியல் பாலாஜி அவர்கள். சூட்டிங் ஸ்பாட்டில் கூட மிக   எளி மை யாக   இருப்பார் மற்றவர்களைப்போல கேரவன் வேண்டும் ஸ்டார் ஹோட்டல் தான் சாப்பாடு வேண்டும்   என் றெல் லாம்   அடம் பிடிக்க மாட்டார்.

அதேபோல டேனியல் பாலாஜி இயக்குனரின் நடிகர் என்று பெயர் பெற்றவர். இப்படி நிறைய   சொ ல்கின்றா ர்கள்.  இவரை பற்றி யாரும் அறியாத இன்னொரு பக்கம் இருக்கிறது. நடிகர் முரளியின் சொந்த தம்பி ஆகும்.ஆனால் அம்மா வேறு முரளி அப்பா கன்னட படங்களில் பெரிய இயக் குனராக, தயாரிப் பாள ராக இருந்துள்ளார்.

இவருக்கு இரண்டு   ம னை விகள்   மூத்த   ம னை வியின்  மகன்தான் முரளி , இளைய ம னை வியின்   மகன் தான்   நடிகர் டேனியல் பாலாஜி.ஆனால்   த மிழ்  தி ரையு லகில்  அண்ணன் முரளியை எந்த வகையிலும்  தொ ந் தர வு  செய்யாமல்  இருந்தார்.  நான் நடிகர் முரளி தம்பி என்று கூட சொல்லி   வா ய்ப்பை   கேட்காமல்   சு ய மா க   அவரது நடிப்பை காட்டி வெற் றி பெ ற்றார் என்பது   குறிப்பி டதக்கது.

நடிகர் முரளி   ம ரண ம்   அடையும் வரை எங்கேயும் அவரின் தம்பி என்று   சொ ல்லிக்   கொண்டே இல்லை. எனில் அவர்கள் பல   கஷ் டங்க ள்   பசி  பட்டி னி யோடு  வாய்ப்பு தேடி அலைந்து அதன்பிறகு தற்போது நல்ல நடிகர் என்ற பெயர் எடுத்துள்ளார்  டேனியல் பாலாஜி .

You might also like

Leave A Reply

Your email address will not be published.