பாபநா சம் படத் தி ல் போ லீஸ் அதி கா ரி யாக வந்த நடி கையி ன் மக ளை பார்த்தி ரு க்கி றீர்க ளா..?? தற் போது அம்மா வுக் கு மக ளாக வே நடிக் கிறா ரா ம்..!! பலரு ம் பா ர்த் திடா த பு கை ப்ப டம் உ ள்ளே..!!

0 290

கமல்ஹாசன் ஒரு புகழ்பெற்ற இந்திய திரை ப்பட ந டிக ரும் மற்றும் அரசி யல் வாதி யும் ஆவார். இவர் சில திரை ப்பட ங்களை யும் இய க் கியு ள்ளார் .இவரின் மாறுபட்ட வேடங்க ளை கொண்ட நடி  ப்பிற் காக பாராட்  ட ப்ப ட்டவர் .கமல் ஹாசன் சிறந்த குழந்தை நட் சத்தி ரம் மற்றும் சிறந்த நடிகர் என்ற முறையில் நான்கு தேசிய விருதுகள், சிறந்த படம் என்ற முறையில் தயா ரி ப்பா ளராக ஒரு தேசிய விருதும், 10 தமிழக அரசு திரைப்பட விருதுகள், 4  ஆந்திர அரசின் நந்தி விருதுகள் , 19 பிலிம்பேர் விரு துக ள் உள்ளிட்ட பல இந்திய விருதுகளை பெ ற் றுள் ளார்.

இவர் சிறந்த பிற மொழி படத்திற்கான அகாடெமி விருதிற்கு இந்தி யா விலி ருந்து பரிந்து ரை க்கப்பட்ட திரைப்படங்களில் அதிகமான வற் றி லும் நடித் தி ரு ந்தார். நடிகராக மட்டுமல்லாது திரை க்கதை யாசிரி யர் ,இயக்குநர் ,பாட லாசிரி யர் ,பின்னணிப் பாடகர் ,நடன அமை ப்பா ளர் என பன்முகத் த ன் மை கொ ண்டவ ராக விள ங் குபவர்.

இந்திய திரைத் துறைக்கு ஆற்றிய பணி க் காக பத்மபூஷன் , பத்மஸ்ரீ விருதும் அவருக்கு வழ ங் கப் பட்டது. கடந்த 2011 ஆம் ஆண்டு மலை யாள சினிமா துறையில்  மெ கா ஹிட் அடித்த திரிஷ்யம் படத்தின் ரீமே க்கா ன பாபநாசம் படத்தில் இவர் நடித்து இருந்தார் . இத்திரைப்படம் ச ஸ் பெ ன்ஸ் கலந்த திரைப் பட மாக அமைந்தது.

இவரது அழகிய குடும்பத்திற்கும், அந்த ஊருக்கும் உத்தம நாய க னாக தெரியும் கமல், போலீஸ்க்கு  மட்டும் உத்தம வி ல்ல னாகி றார் . ஆனாலும், பாவங்களை கழுவும் இடம் பாபநாசம் என்பதாலும், இப்படத்தின் க  தை க்க ள மும் பாபநாசம் என்பதாலும் பாபநாசம் டைட்டிலும் படத்திற்கு பக்காவாக பொ ருந் துகிறது.

இத்தி ரைப் படத்தில் போலீஸ் அ தி காரி யாக நடித்தவர் நடிகை ஆஷா சரத் . இவர் தூங்காவனம் படத்திலும் நடி த்திரு ந்தார் . மலை யாள சினிமா நடி கை யான இவர் தன் மகள் உத் தர வை நடி கை யாக தான் நடிக்கும் படத்தின் மூலம் அறிமு கப்ப டு  த்தி னார். துபாயில் பொறியியல் படிப்பு முடித்த உத்ரா தற்போது மனோஜ் கனா  இயக்கும் கெட்டா என்ற படத்தில் தன் அம் மாவு க்கு மக ளாக வே நடிக் கிறா ராம்.

இயக்குனர் ஒரு நாள் தற் செய லாக உத்தரவை பார்த் தபோது நடிக்க  விரு ப்ப  ம்  இருக்கா  என கே ட்ட தும் உத்ரா மகிழ் ச்சியுட ன் ஓகே சொல் லிவி ட்டா ராம் .அதனால் இயக் குன ரும் படத்தில் அவரை இ ணை த்து விட்டாராம். இவரின் குடும்ப புகை ப் படம் இதோ…

You might also like

Leave A Reply

Your email address will not be published.