பிக் பாஸ் புகழ் சுஜா வரு ணி யா இது..?? க ணவர் மற்றும் குழ ந் தை யுடன் எ ப்படி யுள் ளார் பாருங்க..!! இ ணை யத் தி ல் வை ர லாகு ம் புகை ப்ப டம் ..!!

0 113

நடிகை சுஜா வருணி என்பவர் தென் னி ந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் ,தெலுங்கு ,கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடி த்து ள்ளார் .குணச்சித்திர க தா பாத் திரங்களி லும், பாடல் நாயகியாகவும் பல படங்களில் நடித் துள் ளார் .வெகுசில படங்களில் இர ண் டாவ து நா யகி யாக  கூட நடித்துள்ளார். இவரது நடிப்பில் மிளகா, பென்சில் ,கிடாரி போ ன்றவை குறிப்பிடத் தக்கதாகும்.

ஆரம்பத்தில் சிறு சிறு  நடன குழு க் களில் அறி முக மா கி கொஞ்சம் கொ ஞ் சமாக குண ச்சித் திர வேடம் என வெள் ளித் திரை யில் தன்னுடைய முகத்தை ரசிகர்கள் மனதில் நிலை நி றுத்திக் கொண்டவர் சுஜா வருணி. தன்னுடைய  15 வய திலி ருந்தே சி னிமா வில் இருந்து வந்த இவர் சிறு சிறு கதா பா த்தி ரமாக நடித்தார் .

மேலும் பட வாய்ப்புகள் ஏதும் கிடைக் கவி ல்லை என்ற நி லை க்கு வந்த பின்னர் தான் பிக் பாஸ் நிகழ் ச்சி யில்  கல ந்து கொள்ள முடிவு செய்தார். இவரின் இய ற் பெயர் சுஜாதா நாயுடு என்பதை தி ரையு லக பய ணத்தின் போது சுஜா வருணி என மாற்றி அமைத்துக் கொண்டார்.

கடந்த 2018 ம் ஆண்டு  பிரபல திரை ப்படத் தயா ரிப் பா ளர் ராம்குமார் கணேசன் என்பவரின் மக னா  ன சிவாஜி தேவ் என்பரை  தி ரும ண ம் செய்து கொண்டார். இவர் சிவாஜி கணே சனி ன் பே ர ன் என்பது குறி ப்பி டதக் கது. இதுவரை இவரது கணவர்  2008ஆம் ஆண்டு வெளி யா ன சிங்ககுட்டி என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறி மு கமா னார் .

அதன் பின்னர் புதுமுகம் தேவை ,இதுவும் கடந்து போகும் போன்ற தமிழ் படங் களி ல் நடித் துள் ளார்.  தி ரு ம  ணம் செய்து கொண்டு குடு ம்ப  த்தை கவ னி த்து வருகிறார்.   இவருக்கு ஒரு ஆண்  குழ ந்தை  பி றந் தது. அந்த குழந் தை யின் தற் போதிய புகை ப்பட த்தை தனது  இன் ஸ்டா கிராம்  பக்கத்தில்  வெளி யு ட்டுள்ளா ர் .

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.