மறைந்த நடிக ர் விவேக்கி ன் அ க்கா வை பார் த்து ள் ளீர் களா ..?? முதல் மு றை யாக அவர் க லந்து கொ ண்ட முக்கி ய நிக ழ் ச்சி ..!! பல ரும் பார் த்தி டா த புகை ப் பட ம் ..!!

0 680

நடிகர் விவேக் தமிழ்த் திரைப்பட நகை ச்சு வை நடிகர் ஆவார். 1990-களின் தொ டக்க த்தி ல் துணை நடிகராக தமிழ் தி ரையு லகில் நடிக்க தொடங்கிய இவர் பின்னர் புக ழ்பெற்ற நகை ச்சு வை நடிக ரா னார். பெரு ம்பாலா ன திரை ப்ப டங்க ளில் கதை நாய கனி ன் நண் ப னாக வேடம் ஏற்று நடித்துள்ளார் . .புதுப்புது அர்த்தங்கள், மின்னலே ,பெண் ணி ன் மனதை தொட்டு, ரன், நம்ம வீட்டு கல்யா ணம், தூள் , பேரழகன் , சாமி, சிவாஜி , குஷி முதலிய படங்கள் இவரது ந கை ச்சு வை நடிப்பில் வெளிவந்த தி ரைப் பட ங்கள் ஆகும்.

புதுப்புது அர்த்தங்கள் படத்தில் இவர் பேசிய  ” இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் ”  என்ற வசனம் இவரை பிர பலபடு த்தி யது. சிந்திக்க வைக்கும் கரு த்து க்களை பர ப்பு வதற் காக இவர் பாரா ட்டப் பட் டார். இந்திய அரசு வழங்கும் 2009 ஆம் ஆண் டுக்கா ன பத்ம ஸ்ரீ விரு தை இவர் பெ ற் றார். தமிழ் திரை யுல கில் தனது நகை ச்சு வை யின் மூலம் சி ரிக் க வும் சிந்தி க்க வும் வைத்தார் நடிகர் விவேக் .

இவர் கடந்த ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி மார டை ப்பு கா ர ண மாக  மர ண ம்  அடைந்தார். இவரது மறைவு அவரது குடும் பத் தின ரையு ம் தாண்டி பல தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் கண்ணீர் விட வைத்தது .  இவர் அருட்செல்வி என்பவரைத்  தி ரு ம ணம்  செய்து கொண்டார் .

இவருக்கு  அமிர்தா நந்தினி, தேஜசுவினி, பிரசன்னா குமார் (இறப்பு: 2015 அக்டோபர் 29) என மூன்று பிள் ளைக ள் இரு க்கி றார்கள் .நடிகர் விவேக்  அவர்களுக்கு அ ஞ் ச லி செ லுத் தும் வகையில் பிரபல  முன் ன ணி தொ லைக் காட்சி யான  விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றை நட த்தி யு ள்ளது .இதில் பல திரையுலக  பி  ரப லங்க ள் கலந் துகொ ண் டனர் .

இந்நி லையில் நடிகர் விவேக் உடன் பிறந்த அவரது அக் கா வும் இந்த நி கழ் ச்சி யில் தனது தம் பி க்காக கலந்து கொ ண் டுள் ளார். அந்த பு ரோ மோ தற்போது வெளி யா கியுள் ளது. இதில் தனது தம்பி வி வேக் குறித்து  பல விஷ யங்க ளை அவர் ப கிர்ந்து கொ ண்டு ள்ளார் . இதோ அவரின்  புகை ப்ப டம்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.