80க ளி ல் கொ டிக ட்டி ப ற ந்த ந டிகர் ரா ஜா வை ஞா ப கம் இ ருக் கா ..?? 18 வருடங்களுக்கு பிறகு படத்தில் நடிக்க இவர் தான் காரணமா ..!! ஆச்சிரியமான தகவல் உள்ளே ..!!

0 98

” காற்றுள்ள போதே தூ ற் றிக் கொ ள் ” என்ற பழமொழி யாருக்கு பொரு ந்து கிறதோ இல்லையோ,திரை த்து றையில் இருப் பவ ர்களு க்கு நன் றா கவே பொருந்தும். அப்படி நல்ல வாய்ப்பு கிடைத் து அடுத்தடுத்து நடித்து பி சியா க இருந்த பிரபல  நடிகர் ஒருவர், 18 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் ரீ எண்ட்ரி ஆகியியிருக்கிறார். பாரதிராஜாவால் திரை த்துறை யில் அறிமு கப்ப டுத்த ப்பட்டு கருத்தம்மா படத்தில் நாயகனாக நடித்தவர் நடிகர் ராஜா.

அவரது அழகான சிரித்த முகமும், சினேக பாவமும்  அவருக்கு நல்ல இமேஜை பெற்று த்த ந்தது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்து பட வா ய் ப்பு கள் குவிந்தது. மேலும் இவர் 50க்கும் அதி கமா ன  படங்களில் அவர் நடித்துக் கொண்டிருந்த போதே . அடு த்த டுத்த தலை மு றை நடிகர்கள் வந் துவி ட்டனர்.

இதனால் ராஜாவுக்கு படவா ய்ப்பு கள்  குறை ந்து விட் டது. இதனால் கோட ம்பா க்க த்து க்கு குட் பை சொல்லிவிட்டு, சினிமாவில் ச ம்பா தித் த பண த் தில் மார் பிள் பி ஸ் னஸ் துவங்கினார். அதிலும் வெற்றிகரமாக நடத்தினார் .இப்போது ராஜா சினி மா வுக் குள் ரீ எண் ட்ரி கொடுக்கிறார் அதுபற்றி அண் மை யில் அவர் கூறுகையில், ‘நான் சினிமாவில் முதலில் வந்ததும், நினை த்த தை  விட நல் லாவே பெயர் எடுத்தேன்.

இப்போ பிஸ்னஸ் நல்லாவே போகுது.இண் டஸ்ட் ரியில் நானும் விக்ரமும் நல்ல நண் பர் களாக இருந்தோம். ஒரு நாள் தி டீ ரென சீயான் விக் ர மிடமி ருந்து எனக்கு போன் வந்துச்சு. எடுத்ததும், என் பி ஸ்ன ஸ், குடும்பம் பத்தி விசா ரிச்சு ட்டு என் னி டம் ஒரு உதவி எனக்  கே ட்டார்.

நான் என் ன வெ ன்று கேட்டேன் என் மகன் நடிக்கும், படத்தில் நீ அவ னு க்கு அப்பாவாக நடித் துக் கொடுக் க வேண்டும் எனக் கேட்டார். நடிகர் விக்ரம் பேச்சை தட்ட முடி யா மல் தான் 18 ஆண் டுக ளுக்கு பின்பு நடிக்க வந்தேன். நான் அப் பா வாக நடிச்ச  படம் தான் ஆதித்யா வர்மா . இந்த படம் நல்ல வர வே ற்பை  பெற்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.