அங்கா டித் தெரு பட ந டிக ருக் கு இப் படி ஒரு ப ரி தாப நி லை யா..?? எல் லா மே போச் சு என்று பு ல ம்பும் நடிகர்..!! அ தி ர்ச் சி தக வ ல் உ ள்ளே ..!!

0 554

தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளி வந்து கொ ண் டிரு க்கின் றது. அந்த அளவுக்கு நா ளுக்கு நா ள் படங்கள்  எண் ணிக்கை அதிக ரித்து  தா ன் போகி றது. இந்நிலையில் இயக் குனர் வசந் தபாலன் இயக்கத்தில் வெ ளி வந் து மா பெரும் வெ ற்றி பெற்ற திரைப்படம் தான்   அங் காடி தெரு. இந்த படத்தில்  கதா நாய கனாக நடி த்தவர் மகேஷ்.

இவருக்கு ஜோ டியாக அஞ்சலி நடித்துள்ளார். அங்காடித் தெரு படத் திற்கு பிறகு தமிழ், தெலுங்கு என   பி ஸியாக மு ன்னணி நடிகையாகவும் மாறிவிட்டார் அஞ்சலி. ஆனால் படத்தின் நா யகன் மகேஷ் என் ன வானார் என்பது குறித்த எந்த த கவலும் இல்லாத நிலையில்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது சி னிமா வாழ் க்கை கு றித்து பேசியு ள்ளார் மகேஷ்.   தேடி  வந்த பல ந ல்ல கதை களை   மி ஸ்  பண்ணி ட்டேன். அதர் வா நடித் த ஈட்டி படத்தில் ந டிக்க என்ன தான் மு தல்ல கேட்டாங்க சுந்தர பாண்டியன் படத்தில் விஜய் சேதுபதி கதா பா த்தி ரம் முதலில் எனக்கு தான் வந்தது.

அதன் பிறகு மாயாண்டி கு டும்பத் தார் பட த்தில் நடிக் க கி டைத்த  வாய் ப்பையும்  தவற   வி ட்டிட்டேன். இது போன்ற ந ல்ல வெ ற்றி பெ ற்ற பல படங்களை நான்  மி  ஸ்  செய்து விட்டேன். நான் தேர் வு செய்து நடித்த எந்தப் ப டமும்   ச ரியாக   வெ ற்றி பெறவில்லை என்று மகேஷ்   வரு த் தத் துடன்   தெரிவித்துள்ளார்.

இது குறித்து  அங் காடி தெரு  படத்திருக்கு  பிறகு சினிமாவில் நிலைத்து   நிற்க  என்ன செய்ய வேண்டும் எப்படி கதைகளை த் எடு க்க வே ண்டு மென யாரும்  இல்லை என்று வ ருத் தத் துடன்   கூறியுள்ளார்..

You might also like

Leave A Reply

Your email address will not be published.