நாயகன் படத்தில் கம லுக்கு மக ளா க நடித் தவ ரை ஞாபகம் இ ரு க்கா..?? இப்போ து எப்படி இரு க்கி றார் தெரி யுமா..?? பல வரு டங் கள் கழி த்து வெளிவ ந்த புகை ப் படம்..!!

0 2,491

கமல்ஹாசன் நடித்த எத் த னை யோ படங்கள் இரு ந்தா லு மே பல திரைப்பட இயக்கு னர்க ளுக் கு மிகப்பெரிய ஒரு ஆச் சரி ய மான படமாக இருந்தது நாயகன் படம்தான் .மணிரத்தினம் இ யக் கத் தில் கமல் நடிப்பில் என்றுமே  பார்ப்பதற்கு  சலி க் காத படம் இதுதான். இந்த  படத்தில் வடிவ மைக்  கப்பட்ட அனைத்து கதாபா த்தி ரங்களு  ம் மக்கள் மனதில் நிலை த்திரு க்கும் படியே இருக்கும்.  இந்தப் படத்தில் மட்டும் சின்ன சின்ன கதா பாத் திரங்க ளுக் கு மிக முக் கி ய மான காட்சி வைத்திருப்பார்  இயக்குனர் மணிரத்தினம்.

இந்த படத்தில் ஒரு முக்கியமான க தாபா த்தி ரமாக இருந்தவர் கமலின் மகளாக நடித்த நடிகை கார்த்திகா. இவரின் நடிப்பு இந்தப் படத்தில் மற்ற வ ர்க ளைப் போலவே யதா ர்த்த மாக இருக்கும்.மேலும் ஒரு மிகப் பெரிய இயக்குனர் படத்தில் மிக பெரிய ந டிக ருடன்  போட்டி போட்டு நடிக்க வேண்டும் என்ற எண் ண த்தில் மிகவும் அழகாக நடித்திருப்பர் . 

தமிழ் சினிமாவில் தான் அ றிமு கமா  ன முதல் படமே அனைவரும் வி ய ந்து  பேசும் படமாக அமைந்துவிட்டது. எப்படி இவ்வளவு பெரிய ஒரு படத்தில் முக்கிய கதா பாத் திரத் தில் அறிமுக நடிகை நடிக்க வைத்தார் என்று பார்த்தால்.இவர் தமிழில் அறிமு கமா ன திரைப்படம் நாயகன் திரைப்படமாக இருந்தாலும், அதற்கு முன்பு பல மலை யாள திரைப்படங்களில் நடித்து கேரளாவில் மு ன் னணி நடிகையாக இருந்தவர்.

சொல்ல ப்போனால் மலை யா ளத்தில் அறிமுக படத்திலேயே மோக ன்லா லுக்கு  ஜோ டி யாக நடித்து பிரபல  மானார் .மலையாள மொழியிலும் அறிமு கமா ன படம் மிகப் பெரிய நடிகருடன் நடித் துள் ள தால் பெரிய நடிக ராகி விட்டார்.

மற்ற நடிகை க ளைப் போலவே சினிமா வா ய்ப்பு குறைந்து போனதும் மரு த்து வர் ஒருவரை  திருமணம் செய்து கொண்டு குடும்ப வா ழ்க் கை யில் கவனம் செலுத்தி வந்தார் .திரும ண த்தி ற்குப் பின்னர் கிருஷ்ணா என்ற மகன் பிறந்து அவருக்கு கடந்த சில மாத ங்க ளுக்கு முன் திரு மண ம் நடந்தது . இதோ அ ந்த பு கைப் படம் …

You might also like

Leave A Reply

Your email address will not be published.