அழகி பட த் தில் நடித்த இவ ரை ஞா ப கம் இருக்கா..?? தற் போது எப் படியு ள்ளார் என்ன செய் கிறா ர் தெரியுமா..?? புகை ப்படத் தை பார் த்து ஷாக் கான ரசி க ர்கள்..!!

0 7,894

அழகி படத்தில் நடித்த இளம் பார்த்திபன் தற்போது என்ன செய்து கொண் டிரு க்கிறார்.? அவரின் நிலை என்ன என்பதை பற்றி தான் பா ர் க்கப் போகிறோம். கடந்த 2002 ஆம் ஆண்டு இயக்குநர் தங்கர்பச்சன் இ யக் கத் தில்   வெ ளியா ன    திரை ப்படம்  அ ழகி. இப்படத்தில் நடிகர் பார்த்திபன், நந்திதாதாஸ், தேவயானி ஆகியோர் நடித் திருந் தனர். இப்படம், ரசிகர்கள்   மத்தியில்   மிகப்பெரிய வர வேற் பை  பெற்றது.

அதுமட்டும் இல்லாமல் சிறந்த திரைப்படத்திற்கான பிலிம்பேர் விரு தையு ம் இந்த திரைப்படம் பெற்றது. அழகி படத்தில் சிறு வ யது நந்திதா   தாஸுக்கு   கா தலனாக   சிறு வ யது  பார்த்திபன்   கதா பா த்திர த்தில் நடித்தவர் நடிகர் சதீஷ்.

இவர், அழகி படத்தை   தொட ர்ந்து   இயக்குநர் தங்கர் பச்சான்  இயக்கத்தில்   சொல்ல   மறந்த   கதை படத்தில்   சேரனு க்கு   த ம்பி   கதா ப்பா த்திரத் தில்   நடித்திருந்தார். பின்பு நடிகர்   கார்த்தியு டன் நான்   மகான்  அல்ல  படத்தில்   சி றிய  கதாப் பா த்திர த்தில்   நடித்தி ருந்தார்   என்பது குறி ப்பிட த்தக் கது.

இந் நிலையில்   சமீபத்தில்   தனது சினிமா   வா ழ்க்கை   குறித்து நடிகர் சதீஷ்   பேசியுள்ளார். அதில் கடந்த வருடம்    வெளியான   கூட்டாளி   படத்தில்   நடித்துள்ளேன் ஆனால் அந்த படம் பல   பி ர ச்சனை களை   சந்தித்தது.

மேலும் அந்த படம்   சொல்லிக் கொள்ளும்   அளவிற்கு   ஓட வி ல்லை   வாய்ப்புகள்   எதுவும் தற்போது   வரவில்லை. இந்நிலையில் எந்த   கதாபா த்தி ரமா க   இருந்தாலும்   பரவா யில் லை நான் நடிக்க   தயாராக   இருக்கிறேன்   என்று  கூறி உள்ளார்  அழகி நாயகன் நடிகர் சதீஷ்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.