மதரா ச பட்டி னம் நடிகை எமி ஜாக்ச னி ன் மக னா இது..!! தன் குழ ந் தை யின் புகைப்ப டத் தை வெளி யி ட்ட நடிகை..!! வைர லா கும் புகைப் ப டம் உ ள்ளே..!!

0 585

நடிகை எமி ஜாக்சன் இங் கி லாந் தை சேர்ந்த வடிவழகி மற்றும் தி ரை ப்பட நடிகை ஆவார் .இவர் 2008ஆம் ஆண்டு அமெ ரிக் காவில் நடைபெற்ற பதின்  வயதி ற்கான உலக  அ ழகி  போட்டியில்  கலந்து கொண்டு முதல்  பரிசு  பெற்றார். அதை  தொடர்ந்து லிவர்பூல் 15 வயது அழகி போட்டி  2010 வி ரு தையும் பெற்றார். இது தவிர உலகளவில் 18 க்கும் மேற்பட்ட விரு துக ளை இவர் பெற் று ள்ளார் என்பது குறிப்  பி டத் தக்கது .

ஏமி சாக்சன் இங்கி லா ந்தின் லிவர்பூல் நகருக்கு அருகில் உள்ள குனவ்சுலி கிராமத்தில் ஜனவரி 31, 1992ல் பிறந்தார். இவரது தந்தை ஆலன் சாக்சன் பிபிசி வானொ லியில் பனி யாற்றி யவர். தாயார் பெயர் மாக்ரிதா சாக்சன். ஏமிக்கு இரண்டு வயதான போது இவர்களது குடும்பம் லிவர்பூல் நகருக்கு குடி பெ  யர் ந்தது. அங்கு உள்ள புனித எட்வர்டு க ல் லூ ரியில் தனது படிப்பை முடித்தார்.

எமிஜாக்சன்  2010ல் தமிழில்  வெளியான மதரா சப் பட் டினம் என்னும்  திரை  ப்ப  டத்தில் நடித்ததன் மூலம் நடிகையாகவும் தனது முத் தி ரை யைப் பதித்தார் .இதுவே இவரது முதல் திரைப்படம் அனுப்பவும் ஆகும். 1947 ஆம் ஆண்டு உரு வாக் கப் பட்ட இந்த படத்தில் இவரது நடிப்பு சிறப்பாக அமைந்தது தொடர்ந்த பலரது பா ராட் டு களை யும் பெற்றார்.

இதன் பின்னர் விக் ரமு டன்  தாண்டவம், தனு ஷு டன்  தங்கமகன் , வி ஜயுடன் தெறி, ரஜி னியுடன் 2.0  போன்ற முன் ன ணி நடிகர்கள் படங்களில் நடித்தார் எமி ஜாக்சன். இதன்பின் ஹிந்தி, தெலு ங்கு என பல்வேறு மொழிக ளிலும் பல திரை ப்படங் கக ளை தேர்ந் தெடு த்து நடிக்க துவங்கினார்.

நடிகை எமி ஜாக்சனுக்கு சில ஆ ண்டு க ளுக்கு முன் கா தல் தி ரும ண ம் நடைபெற்று ஒரு அழகிய மகனும் உண்டு. இந்நி  லை யில் நடிகை எமிஜாக்சன் தனது ம கனுடன் இ ருக்கும்  புகை ப் படம் ஒன்றை வெ ளியிட் டுள்ளார் .  இதோ அந்த புகை ப்படம்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.