கையி ல் ஒலி ம் பிக் பதக் கத்துட ன் போ ஸ் கொடுத்த நடிகை ராதி கா..!! அது வும் யா ரு டன் தெரியு மா..?? அட இந் த பிரப ல மா ..?? தீ யாய் ப ர வும் புகை ப்ப டம் உ ள் ளே..!!

0 60

சமீபத்தில் ஜப்பானில் நடந்த முடிந்த டோ க் கி யோ ஒலிம்பிக் போட் டி கள் இந்தி யா வி ற்கு பல நினை வுக ளை கொடுத் திருந்தது. கிட்டத்தட்ட 100 ஆண் டு களு க்கு பிறகு இந்திய ஈட்டி எறி தல் போட்டியில்  த ங் கம்  வென்றதும், மேலும் தொடர்ந்து பே ட் மிட் டன் போட்டியில் கலந்து நாட் டுக்கு பெருமை சேர்த்து வந்த வீராங் கனை பி.வி. சிந்து இந்த முறை வெண் கல  ப்பதக்கம் வென்று பெ ரு மை சேர்த்தார்.

மேலும் கடந்த ஒலிம்பிக் போட்டியில் வெ ள்ளி ப்ப தக்கம் வென்ற இவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதக்கம் வென்று ஒட்டுமொத்த இந்தி யாவு க்கும் பெருமை சேர் த்தி ருக்கி றார். மேலும் இந்தப் போட்டிகளில் கலந்துகொண்டு இந்தியாவை கவரவித்த அனை வரை யுமே பிரதமர் மோடி நேரில் அழைத்து பா ரா ட் டுக ளை தெரிவித்தார் .

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஒரு நடிகை யாக வலம் வரும் நடிகை ராதிகா. இப்போது பி.வி. சிந்துவை  நேரில் பார்த்து வாழ்த்து தெரி வி த்து ள் ளார் .மேலும் அவருடன் நேரில் சந்தி த்த போது அவர் வென்ற பதக் கத் தை காண்பித்து எடு த்துக் கொ ண்ட புகைப்படம். தற்போது சோசியல் மீ டியா  வில்  வை ர லாகி வருகிறது.

சின்ன த்தி ரை யில் மிக  பிஸி  யான  நடிகையாக இருந்து வரும்  ராதிகா மற்றும்  பிரபல நடிகர் சிரஞ்சீவி இருவரும் இந்த நிக ழ் ச்சி யில் கலந்துகொண்டு ஒலிம்பிக் வீரா ங்க னை யான பி.வி.சிந்துவை  பாராட்டும் விதமாக பா ரா ட் டுக்  கூட் டம் நடத்தி அந்த கூட்டத்தில் நடிகை ராதிகா இவரை  சந்தித்து வா ழ்த்து தெ ரிவி த்து இருக்கலாம் என்று கூற ப் ப டுகி றது.

இ ந்நி லை யில் தற்போது நடிகர் அருண் வி ஜய் நடி ப்பில் இய க்குனர் hari இயக் க த்தில்  உருவாகி வரும் அ திரை ப் படத் திலும் ,நடிகர் சிம்பு நடிப்பில் உரு வா  கி வரும்  வெந்து தனிந்தது காடு   போன்ற தி ரைப்படத் தில்   முக்கிய கதா பாத் திரம் ஒ ன் றில் நடித்து வருகிறார் என்பது குறி ப்பி டத்த க்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.