பையா திரை ப்படத் தில் கா மெடி நடிகர் யோகி பாபு நடித் துள் ளா ரா..?? அட இத் த னை நா ளா இது தெ ரி யா ம போ ச்சே..!! தீயா ய் பர வும் புகை ப்ப ட ம் உள் ளே..!!

0 114

காமெடி நடிகர்கள் என்றாலே படத்தில் ஒரு சில காட்சிகளில் தான் வந்து கொண்டிருந்தார்கள் இதற்கு முன்னால்.  ஆனால் தற்போது எடுக்கப்படும் படங்களில் எல்லாவற்றிலும் ஹீரோக்களுக்கு இ ணையாக காமெடி நடிகர்களுக்கும் மு க்கியத் துவம் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல நடிகர்களுடன் நடித்த காமெடி நடிகராக ர சிகர்கள் ம த்தியில் வ லம் வந்து கொண்டிருப்பவர் தான் யோகி பாபு.

இவர் இதற்கு முன் திரைப்படங்களில் சிறு சிறு க தாபாத்தி ரங்களில் மட்டுமே நடித்து வந்தார். யோகி பாபு அவர்கள் சீரியல் கூட நடித்துள்ளார்  என்பது பலருக்கும் தெரிந்த வி ஷயம் தான். யோகி பாபுவுக்கு க டந்த சில வ ருடங் களுக்கு முன்னிருந்து நல்ல ஒரு வ ரவேற்பு கிடைத்து கொண்டு வருகிறது.

இவர் நம்பர்-1 காமெடியனாக வர முடியவில்லை என்றாலும் இவருக்கென ஒரு தனி ரசிகர் ப ட்டா ளமே உண்டு. விஜய் டிவியில் ஒ ளிபர ப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் தான் யோகிபாபு முதன் முறையாக நடிக்கத் தொடங்கினார்.

இவர் ரா ணுவ கு டும்ப த்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. யோகி பாபு பல க ஷ்டங் களை தாண்டி சினிமாவில் இருந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் கார்த்திக் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான பையா திரைப்படத்தில் யோகி பாபு நடித்துள்ளார்.

இதை பலரும் கவனித்திருக்க மாட்டார்கள். அதில் ச ண் டை காட்சியில் வரும் அடியா ளர்க ளில் ஒருவராக யோகிபாபுவும் இருப்பார். இதோ அந்த புகைப்படம் இதை பார்த்த ரசிகர்கள் அட நம்ப யோகிபாபு தான் என்று சொல்லி சமுக வலைத்தளம் மூலம் இந்த புகைபடத்தை ஷேர் செய்து வருகிறார்கள்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.