உனக்கெல்லாம் காமெடி வருமா.? மூத்த நகைச்சுவை நடிகரை அசிங்கப்படுத்திய இயக்குனர்..!! சாதித்து காட்டிய நடிகர்..!!

0 119

தனது உடல் அமைப்பின் மூலமும் நகைச்சுவை வெளிப்படுத்தி தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் வெண்ணிற ஆடை மூர்த்தி என்பவர். இவர் தனது நகைச்சுவை மூலம் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி விட்டார். இவரை அவ்வளவு வெளியில் யாராலும் மறந்து விட முடியாது.

 

இவர் தனது படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக பல இடத்தில் சென்றுள்ளார். அப்பொழுது ஒரு கல்லூரியில் ஆசிரியர் வேலை கிடைத்தது. அந்த இடத்தில் அவர் ஒரு வருடம் வேலை செய்து அதன் பிறகு அவரால் முடியவில்லை. அங்கு இருந்து வெளியேறி விட்ட அதன் பிறகு சென்னை தொழிற்சாலையில்

 

சிறிது காலம் வேலை செய்து வந்துள்ளார். அங்கும் அவரால் நிரந்த வேலை செய்ய முடியவில்லை. அதன் பிறகு பிரபல தனியார் கம்பெனி ஒன்றில் விற்பனை பிரிவு வேலையாக செய்து வந்துள்ளார். தினமும் ஊர் சுற்றும் வேலை என்பதால் அதையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அதன் பிறகு வக்கீல் படித்தார்.

 

ஆங்கில பாடங்களை எழுதி நடிக்க செய்தார். அதன் பிறகு அவருக்கு நல்ல ஒரு வரவேற்பு கிடைத்தது. அப்பொழுது ஒரு இடத்தில் வேலை செய்து வந்த என்னை காவல்துறை மீது கவனம் அதிகமாக இருந்தது. பின்னர் சினிமாவில் சேர முயற்சி செய்தேன். அப்போது தான் எனக்கு சிந்திய ரத்தம் என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

 

சிறிய இடம் என்று சொன்னார்கள். இருந்தாலும் அடுத்த படத்தில் வாய்ப்பு தருவதாக கூறினார்கள். அதனால் நானும் நடித்தேன். அதன் பிறகு அடுத்தடுத்து தனக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்து தமிழ் சினிமா மட்டுமல்லாமல்

 

பழமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான நகைச்சுவை மூலம் பலரையும் கவர்ந்து வந்துள்ளார். தற்போது இவருக்கு வயதான காரணத்தினால் பெரிதாக எந்த ஒரு திரைப்படத்தில் நடிக்காமல் இருந்து வருகின்றார். இதோ இவரின் தற்போது புகைப்படம்….

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.