இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்த நடிகை மேகா ஆகாஷுக்கு இந்த பிரபலத்துடன் திருமணமா.? புகைப்படத்தை பார்த்து வியந்த ரசிகர்கள்..!!

0 144

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் என்பவர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் என்னை நோக்கி பாயும் தோட்டா இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக

 

அறிமுகமானவர்தான் நடிகை மேகா ஆகாஷ் என்பவர். இந்த திரைப்படம் ஓரளவுக்கு நல்ல வெற்றியை கொடுத்து தமிழ் ரசிகன் மத்தியில் ஒரு அளவுக்கு பிரபலமான அந்த பாடத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த

 

வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற திரைப்படத்தில் நடித்த அந்த திரைப்படமும் பெரிய அளவில் இவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை அதன் பிறகு தெலுங்கு சினிமா பார்க்கும் சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் பிரபல அரசியல்வாதியின் மகனை திருமணம் செய்யப் போகின்றார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை

 

அவர் வெளியிடவும் இல்லை திருமணம் செய்ய இருக்கும் நபரின் புகைப்படத்தையும் நடிகை மேகா ஆகாஷ் இதுவரை வெளியிடவில்லை. இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.