சினேகனின் மனைவி கன்னிகா ரவி ஒரு சீரியல் நடிகையா.? இதுவரை பலருக்கும் தெரியாத தகவல்.. வைரலாகும் புகைப்படம் இதோ..

0 130

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் தான் சினேகன். இது எல்லாம் தாண்டி இவர் எழுதிய பாடல்கள் குறித்து வந்த தகவல் ரசிகர் மத்தியில் பெரிய அளவு கொண்டாடபட்டது.

 

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை கன்னிகா ரவியை காதலித்து கமலஹாசன் தாலி எடுத்துக் கொடுத்து திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்பொழுது இவர்கள் இருவரும் சேர்ந்து youtube

 

சேனலை ஆரம்பித்து அதன் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தி வருகின்றார்கள். இதனை தொடர்ந்து அழகு சாதன பொருட்கள் விற்பனை தொழிலை சைவத்தில் நடிகை கன்னிகா ரவி தொடங்கியுள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் ஒரு ஆச்சரியமான ஒரு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் சின்ன சிறையில் இவர் நடிக்கவும் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் தான்

 

தொலைக்காட்சி ஒளிபரப்பான கல்யாண வீடு என்ற தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் அந்த சீரியல் புகைப்படம் இணையத்தில் வைரளாகி வருகின்றது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.