இளம் நடிகைக்கு இப்படி ஒரு பரிசா கொடுப்பது.? ரஜினி செய்த காரியம்..!!

0 129

நடிகர் ரஜினி தற்பொழுது ஜெயிலர் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகின்றார். அடுத்தபடியாக டப்பிங் வேலைகள் தொடங்கியுள்ளார்கள். மேலும், நடிகர் ரஜினியுடன் இணைந்து முக்கிய பிரபலங்களான மோகன்லால், சிவராஜ்குமார், சுனில்

 

ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருகின்றார்கள். மேலும், இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரிய ஒரு எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தின்

 

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை தமன்னாவிற்கு நடிகர் ரஜினி ஆன்மீகம் சம்பந்தப்பட்ட ஒரு புத்தகத்தை பரிசாக கொடுத்துள்ளார். இந்த தகவலை நடிகை தமன்னா சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.