திடீரென்று புதிய கார்ருடன் புகைப்படத்தை வெளியிட்ட விஜய் டிவி பிரபலம்..!! வாழ்த்து தெரிவிக்கும் சக போட்டியாளர்கள்..!!

0 105

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல்கள் மட்டும் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் இன்று பலரும் பிரபலமாகி கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு ஒரு சிலருக்கு நல்ல பெரிய வாய்ப்புகள் கிடைத்து சினிமாவில் நடித்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் பிரபல நிகழ்ச்சியாக பல வருடங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி.

 

இது தற்பொழுது ஒன்பதாவது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. அடுத்தபடியாக இதனுடைய இறுதி கட்டத்தை நோக்கி சென்று வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சி மூலம் பல நட்சத்திரங்கள் உருவாகி உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

 

அதில் ஒருவர் தான் பாடகி நித்யஸ்ரீ என்பவர். இவர் தனக்கென்று ஒரு ரசிகர்களை அதில் உருவாக்கி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் முதன் முதலில் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் மூலம் தொலைக்காட்சியில் என்று கொடுத்த அதன் பிறகு தமிழ் தொலைக்காட்சி மட்டுமல்லாமல்

 

இந்தியாவில் பிரபல தொலைக்காட்சியிலும் இவர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் வெள்ளி திரையிலும் நல்ல நல்ல பாடல்களை தேர்ந்தெடுத்து பாடி வருகின்றார். அதன் அடிப்படையில் தற்போது புதிதாக ஒரு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

 

அந்த வகையில் காருடன் அவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்த பல ரசிகர்களும் சகா போட்டியாளர்களாக இருந்தவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.