இந்த சிறுவன் யார் தெரிகிறதா.? இன்று தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த நடிகர்..!! அடடே, இந்த வாரிசு நடிகரா.?

0 191

கடந்த, சில ஆண்டுகளாக திரை பிரபலங்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படமும் அல்லது குடும்ப புகைப்படமோ இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை மேலும் கவர்ந்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் பிரபல நடிகர் உருவாக தன்னுடைய சிறு மீது புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

 

அது வேறு யாரும் கிடையாது நடிகர் அருண் விஜய் தான். இவர் பிரபல மூத்த நடிகர் விஜயகுமாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடம் பிடிக்க வேண்டும் என்று தற்பொழுது வரை போராடி வருகின்றார்.

 

இவர் நடிப்பில் அடுத்தடுத்து ஒரு சில திரைப்படங்கள் வெளிவந்தாலும் அதில் அனைத்து திரைப்படங்களும் வெற்றி படங்களாக அமைவது கிடையாது இருந்தாலும் தொடர்ச்சியாக நல்ல கதைகளை கொண்ட படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.

 

இதற்கு அடுத்தப்படியாக இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாக திட்டமிட்ட வணங்கான் திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தது. திடீரென்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக

 

அந்த திரைப்படத்தில் சூர்யாவிற்கு பதிலாக நடிகர் அருண் விஜய் நடிக்க வைத்த திட்டமிட்டுள்ளார்கள். மேலும், படபிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் தான் இவருடைய சிறு வயது புகைப்படம் வெளியாகியுள்ளது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.