க்யூட்டாக போஸ் கொடுக்கும் இந்த குழந்தை யார் தெரிகிறதா.? இன்று தமிழ் சினிமாவை கலக்கும் நடிகை..!!

0 117

சினிமாவை பொறுத்தவரை பிரபலங்களாக மாறிவிட்டால் உடனடியாக அவர்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படமோ அல்லது குடும்ப புகைப்படமோ இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை மேலும் கவர்ந்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக அறிமுகம் ஆகி இருப்பவர்தான் நடிகை இனியா என்பவர்.

 

இவர் தமிழ், மலையாளம், ஆங்கிலம் போன்ற பழமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார். இவர் தன்னுடைய சிறுவயதில் ஆங்கிலம் குறும்படம் மற்றும் மலையாள தொலைக்காட்சியில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்துள்ளார்.

 

அதன் பிறகு 2010 ஆம் ஆண்டு பாடசாலை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனது முதல் திரைப்படத்தில் பெரிய அளவில் வெற்றி பெறாமல் இருந்து வந்த இவர் 2011 ஆம் ஆண்டு நடிகர் விமல் நடிப்பில் வெளிவந்த வாகை சூடவா என்ற திரைப்படத்தின்

 

மூலம் மக்கள் மத்தியில் நல்லா அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அந்த திரைப்படத்திற்கு பிறகு மௌனகுரு, அம்மாவின் கைபேசி, சென்னையில் ஒரு நாள், யுத்தம் செய், நான் சிகப்பு மனிதன், காக்கா முட்டை, மாசாணி போன்ற அடுத்தடுத்து ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

மேலும், மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இப்படி இருக்கும் நிலையில் இவர் தனது அம்மாவுடன் சிறு வயதில் எடுத்துக் கொண்ட குழந்தை பெறுவது புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரளாகி வருகின்றது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.