நண்பன் படமே நான் நடிக்க வேண்டியது.? இதுவரை பலருக்கும் தெரியாத விஷயம்..!!

0 243

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் நண்பன். இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஸ்ரீகாந்த், ஜீவா உள்ளிட்ட நடிகர்கள் நண்பர்களாக நடித்திருப்பார்கள்.

 

மேலும், அவருக்கு ஜோடியாக நடிகை இலியானா நடித்திருப்பார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் மற்றும் சிறிய கதாபாத்திரத்தில் எஸ் ஜே சூர்யா நடித்திருப்பார். மேலும், இந்த திரைப்படத்தில் அவரது நண்பனாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சத்யன்.

 

இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர் கிடையாது. அவருக்கு முன்பாக சின்னத்திரை நகைச்சுவை நடிகர் மதுரை முத்து தான். அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். ஆனால், திடீரென்று நடிக்க முடியாமல் போன காரணத்திற்காக தான் சத்தியனை நடிக்க வைத்துள்ளார்கள்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.