கமலுடன் இருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா.? இன்று தமிழ் சினிமாவை கலக்கிய பிரபல இயக்குனரே இவர்தான்.?

0 380

தனது திறமையை மட்டும் நம்பி குழந்தை பருவத்தில் இருந்து தற்பொழுது வரை தவிர்க்க முடியாத ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கமல்ஹாசன் என்பவர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் விக்ரம்.

 

இந்த திரைப்படம் நல்ல ஒரு வசூல் ரீதியாகவும் சாதனை படைத்துள்ளது. மேலும், இவர் வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து நடித்த தனக்கென்று ஒரு அங்கீகாரம் செயல்படுத்திக் கொண்டுள்ளார்.

 

இவர் அந்த திரைப்படத்திற்கு பிறகு தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய கமலஹாசன் பல பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தந்துள்ளார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் பிரபல இயக்குனர் ஒருவர் கமலுடன் தனது சிறு வயது புகைப்படத்தை எடுத்துக் கொண்டது கமல் பிறந்த நாள் வாழ்த்து அன்று இணையத்தில் வெளியிட்டுள்ளார். இயக்குனர் மோகன் ராஜா தான்.

 

இவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தனது தம்பியின் ஜெயம் ரவி வைத்து ஏராளமான வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் கமலுடன் சிறுவயது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.