இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் தெரிகிறதா.? இப்போதும் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை..!!

0 162

தமிழ் சினிமாவில் 80களில் பிரபல நடிகையாக கொடி கட்டி பறந்து வந்தவர் தான் நடிகை அம்பிகா என்பவர். இவர் ஒரு சமயத்தில் பிரபல நடிகையாக தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தற்போது இவர் அம்மா மற்றும் அண்ணி போன்ற கதாபாத்திரத்தில் ஏற்று நடத்தி வருகின்றார். அது மட்டும் இல்லாமல் சீரியலிலும் தனது சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் இவருடைய சிறு வயது புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இது வந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.