அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக மாறிய ஜே ஜே பட நடிகை..!! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்..!!

0 267

நடிகர் மாதவன் நடிப்பில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் ஜே ஜே. இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை பிரியங்கா கேதாரி என்பவர். இவர் அதன் பிறகு பெரிதாக

 

எந்த ஒரு திரைப்படம் நடிகை நடிக்கவில்லை. நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான கச்சேரி திரைப்படத்தில் வாடா வாடா பையா என்ற பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி இருப்பார். இப்படி இருக்கும் நிலையில் பல ஆண்டுகளுக்குப்

 

பிறகு இவருடைய தற்போதைய நிலை புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் பார்ப்பதற்கு உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்கின்றார். அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியாக உள்ளார்கள்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.