என்னது, இந்த பிரபல நடிகை சீமாவின் மகளா.? இதுவரை பலருக்கும் தெரிந்திடாத தகவல்..!! முதன்முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!

0 406

சினிமாவில் ஒரு சிலர் பிரபலங்களாக இருப்பார்கள் ஆரம்பத்தில் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டு அதன் பிறகு நல்ல இடத்தை பிடித்து அதன் பிறகு பலரும் சினிமாவில் மற்றும் சின்னத்திரை இரண்டிலும் பிரபலமாக திகழ்ந்து வருகின்றார்கள்.

 

அந்த வகையில் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த பிறகும் அவர்கள் சின்னத்திரை பக்கம் அதிகமாக கவனத்தை செலுத்தி வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சீமா என்பவர்.

 

இவர் ஏராளமான செயல்களில் நடித்து வந்துள்ளார். அது மட்டுமில்லாமல் பல முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் அம்மா கதாபாத்திரம் குணச்சித்திர கதாபாத்திரமும் அடித்து வருகின்றார். மேலும், சீரியல்களில் அம்மா கதாபாத்திரம் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்துள்ளார்.

 

இவர் கிட்டத்தட்ட மலையாளத்தில் 260 க்கும் மேற்பட்ட திரைப்படத்திலும் தமிழில் 25 திரைப்படத்திற்கும் தெலுங்கில் ஆறு கன்னடத்தில் ஏழு ஹிந்தியில் ஒரு திரைப்படம் என்று மொத்தமாக 300க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

நடிகை சீமா குட்டி பிரபலங்களாக திகழ்ந்து வருவார்கள் தங்களுடைய குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்கள். அந்த வகையில் முதன்முறையாக நடிகை சீமாவும் தனது மகளின் புகைப்படத்தை ரசிகர்களுக்கு காண்பிக்கும் வகையில் வெளியிட்டுள்ளார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.