திடீரென்று ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட புகழ்..!! எல்லாத்தையும் தெரிந்தே செய்துவிட்டு மன்னிப்பு கேட்பாயா.?
விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல்கள் மட்டும் ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. அதில் பலரும் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் பிரபல ரியாலிட்டி ஸ்லோவாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் குக் வித் கோமாளி.
இது தற்பொழுது நான்காவது சீசன் மக்கள் மத்தியில் நல்ல ஆதரவுடன் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. அதில் கோமாளியாக இருப்பவர்தான் புகழ். இவர் தற்பொழுது அதிகமாக சினிமாவில் நடித்து வருகின்றார்.
இவருக்கு தற்போது அதிகமான பட வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றது. அதிலும் நடித்துக் கொண்டு சின்னச் திறையில் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வருகின்றாய். இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று
அவர் ரசிகர் மன்னிப்பு கேட்டுள்ளார். அதற்கு என்ன காரணம் என்றால் அனைத்து தளபதி ரசிகர்கள் சார்பாக மன்னிப்பு கேட்கின்றேன் யாரும் தவறாக நினைக்க வேண்டாம் இது அனைத்தும் கற்பனைக்கே என்று அவர் வெளியிட்டுள்ளார்.
அவருக்கு என்ன காரணம் என்றால் அந்த நிகழ்ச்சியில் அவர் கில்லி படத்தில் வரும் விஜய் போன்ற வேடம் அணிந்தது தான். இதை கண்டிப்பாக விஜய் ரசிகர்கள் தன்னை திட்டுவீர்கள். அதற்காக நான் முன்பாகவே மன்னிப்பு கேட்கின்றேன் என்று அவர் தெரிவித்துள்ளார்…