ரோபோ சங்கரின் மகள் திருமணம் செய்யப் போவது இந்த பிரபலத்தையா.? புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை..!!

0 364

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் டிவி நிகழ்ச்சிக்கான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர் தான் ரோபோ சங்கர் என்பவர். இவர் அதன் பிறகு சினிமாவில் காமெடியனாக கலைக்கு வந்துள்ளார்.

 

இவருடைய மகள் இந்திரஜா எல்லோரும் விஜய் தொலைக்காட்சியில் அறிமுகம் ஆகிய அதன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சர்வைவர் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வந்துள்ளார்.

 

அதன் பிறகு நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் என்ற திரைப்படத்தில் இவரும் அந்தப் படத்தில் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் திரை பிரபலங்கள் ஓரளவுக்கு பிரபலகம் ஆகிவிட்டாலே

 

உடனடியாக அவர்கள் சிறு வயது புகைப்படம் குடும்ப புகைப்படமோ அல்லது புதிதாக திருமணம் செய்ய போகின்றோம் என்று உடனடியாக புகைப்படத்தை வெளியிட தொடங்கி விடுகின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில் இவரும் தனது முறை மாமனை

 

திருமணம் செய்யப் போகின்றார் என்ற செய்தியை இணையத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், திருமணம் குறித்து தகவல்களை கூடிய விரைவில் இணையதளத்தில் வெளியிடுவோம் என்று அவர் பதிவிட்டுள்ளார் அந்த பதிவு தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.