அஜித் மடியில் அமர்ந்திருக்கும் இந்த சிறுவன் யார் தெரிகிறதா.? இன்று தமிழ் சினிமாவை கலக்கும் பிரபல நடிகரே இவர்தான்..!!

0 343

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். இவர் சமீபத்தில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக

 

அடுத்த திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனை தொடர்ந்து ரசிகருடன் அடிக்கடி எடுத்துக் கொள்ளும் புகைப்படம் உங்கள் தற்பொழுது இணையத்தில் ஆகி வருகின்றது. மேலும், என்னுடைய

 

அடுத்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். ஆனால், படப்பிடிப்பு எப்பொழுது தொடங்கும் என்று எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், திரைப்படத்தின் பெயர் மட்டும்

 

விடாமுயற்சி என்று தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் இடையே தற்பொழுது சினிமாவில் பிரபலமாக ஆக்கி வரும் ஒரு நடிகர் சிறுவயதில் நடிகர் ராதிகாத்தின்படியில் அமர்ந்தபடி எடுத்துக் கொண்டு

 

குழந்தை பெறுவது புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த நடிகர் வேறு யாரும் கிடையாது அட்டகத்தி படத்தின் பிரபலம் தினேஷ் தான் இதோ அவரின் சிறு வயது புகைப்படம் உள்ளே…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.