திருமணம் ஆகி குழந்தை இருக்கும் நடிகையை ரகசியமாக சந்தித்து வரும் கமல்..!! இணையத்தில் கசிந்த புகைப்படம் உள்ளே..!!
தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் கமலஹாசன். இவர் தற்பொழுது இந்தியன் இரண்டாம் பாகத்தில் பிஸியாக நடித்து வருகின்றார். இவர் காதல் மன்னனாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றார் என்பது
அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். இப்படி இருக்கும் நிலையில் உடன் ஏதாவது ஒரு நெருக்கமான காட்சியை மொத்த காட்சியோ அமைந்திருக்கும் இவருடைய திரைப்படத்தில் அந்த வகையில்
சமீபத்தில் விஸ்வரூபம், உத்தம வில்லன் படங்களில் நடிகை பூஜா குமாருடன் நெருக்கமாகவும் நடித்திருப்பார். அந்த திரைப்படத்திற்கு பின்பும் இருவரும் நெருக்கமாக வெளியே சென்று வந்துள்ளது. பல நிகழ்ச்சிகளுக்கு ஜோடியாக செல்வது என்று
பலருக்கும் அதிர்ச்சியை தந்து வந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் ரகசிய தொடர்பு இருக்கும் என வாந்திகள் பரவியது. அதற்கு நடிகை பூஜா அவர் என்னுடைய நெருங்கிய நண்பர்.. அவர் மீது நல்ல மரியாதை இருக்கின்றது என்று அவர் கூறியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன் விஷால் என்பவருடன் திடீர் திருமணம் செய்து தற்பொழுது அவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. அவர் அமெரிக்காவில் செட்டிலாக இருக்கின்றார் .இருந்தாலும் இரவில் ரகசியமாக சந்தித்து புகைப்படம் எடுத்தது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது…