இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் தெரிகிறதா.? இந்திய சினிமாவில் கலக்கும் நடிகை இவர்தான்..!! என்னது, விஜய்க்கும் ஜோடியாக நடித்துள்ளாரா.?

0 92

தமிழ் சினிமாவில் முதலில் நடிகையாக அறிமுகமாகி அதன் பிறகு பாலிவுட் திரையரங்கில் தவிர்க்க முடியாத இன்று முன்னாடி நடையாக வளம் வந்து கொண்டிருக்கின்றார்கள். தற்பொழுது இவருக்கு அடுத்த ஏராளமான படத்தில் நடிக்கும் வாய்ப்பு வருகின்றது.

 

அந்த நடிகை வேறு யாரும் கிடையாது பிரியங்கா சோப்ரா தான். இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு பாலிவுட் பக்கம் சென்று பிரியங்கா சோப்ரா தனது திறமையை அங்கு வெளிப்படுத்தி வருகின்றார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவருடைய சமீபத்தில் சிறு வயது புகைப்படம் உண்டு வெளியாகி உள்ளது. அந்த வகையில் தனது அம்மாவுடன் குழந்தை பருவத்தில் எடுத்துக் கொண்ட சிறு வயது புகைப்படத்தை நடிகை பிரியங்கா சோப்ரா இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் வைரளாகி வருகின்றது…

 

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.