என்னால், 150 வயது வரை உயிரோடு வாழ முடியும்.. எனக்காக இதை மட்டும் செய்யுங்கள்..!! நான் ரகசியத்தை சொல்கிறேன்.?

0 71

நடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக இருந்து வருகின்றார். சமிபத்தில் கொடுத்த படத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் நான் 150 வருடம் மழை வாழ முடியும் என்று அவர் பேசிய பொழுது அதி இணையத்தில் வைரளாகிவருகின்றது.

 

அந்த வகையில் அவரது கட்சியின் கூட்டத்தில் பேசிய பொழுது நான் 70 வயதை நெருங்கி விட்டேன். ஆனாலும், தற்போது இருவத்தி ஐந்து வயது இளைஞர்கள் போல் தான் நானும் இருந்து வருகின்றேன் என்று பலரும் கூறி வருகிறார்கள்.

 

என்னால், 150 வயது வரை உயிரோடு இருக்க முடியும்.? அதற்கு என்னை நீங்கள் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக்கினால் அதற்கான ரகசியத்தை நான் வெளிப்படையாக சொல்வேன் என்று அவர் பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.