திருட்டு முலியுடன் இருக்கும் இந்த சிறுவன் யார் தெரிகிறதா.? விஜய் டிவியின் முக்கிய பிரபலமே இன்று இவர்தான்..!!

0 191

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் பிரபல சீரியலாக ஓடி வருவது தான் ராஜா ராணி இரண்டாம் பாகம். இதில் கதாநாயகனாக நடித்து வருபவர் தான் நடிகர் சித்து என்பவர்.

 

இவர் இதற்கு முன்பாக கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட திருமணம் என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அந்த தொடரில் கதாநாயக நடித்து வந்த சமயத்தில்

 

அந்த சீரியலில் நடிகையாக நடித்த ஸ்ரேயாவை காதலித்து இவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் தொடர்ச்சியாக நாடகத்தில் நடித்து வருகின்றார். இவர் ஒரு சின்னத்திரை நிகழ்ச்சி நடிகர் மட்டுமல்லாமல்

 

ஒரு திரைப்பட நடிகரும் ஆவார்.  அந்த வகையில் வல்லினம், குற்றம் கடிதல், அகோரி உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

 

அதனை பார்த்தவுடன் யாருடா இந்த திருட்டுப் பயன் போன்ற முளிபவன் என்று பலரும் கமெண்ட் செய்து வந்துள்ளார்கள். அதன் பிறகு தான் இவர் இந்த சீரியல் என்று தெரியவந்துள்ளது. இதோ நடிகர் சித்துவின் புகைப்படம்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.