ரம்பாவை ஓரம் கட்ட வந்த பிரபல வி.ஜே..!! தனது அசத்தலான புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்..!!

0 198

சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் தான் வி.ஜே அர்ச்சனா என்பவர். இவர் கடந்த, சில ஆண்டுகளாக சமூக வலைத்தள பக்கத்தில் தனது புகைப்படம் மற்றும் வீடியோகளை வெளியிட்டு ஆக்டிவாக இருந்து வருகின்றார். மேலும், இவர் 2016 ஆம் ஆண்டு

 

கயல் திரைப்படத்தின் கதாநாயகனை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் டீசர் மட்டும் ட்ரவுசருடன் இருக்கும் படியான மிகவும் கவர்ச்சியான

 

புகைப்படத்தை தொகுப்பாளர் விஜே அர்ச்சனா இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தான் தற்போது அவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.