தளபதி 68 படத்தின் கதை இதுதான்.. மீண்டும் இப்படி ஒரு கதையா விஜய்க்கு..!!

0 129

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதற்கான அடுத்தபடியான திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது.

 

இப்படி இருக்கும் நிலையில் 20 ஆண்டுக்கு பிறகு விஜியுடன் யுவன் சங்கர் ராஜா கூட்டணி அமைத்துள்ளார். மேலும், விஜயின் அடுத்த திரைப்படத்திற்கு சம்பளம் கிட்டத்தட்ட 200 கோடி வாங்குவதற்கு அதிகமான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள்.

 

இதனை தொடர்ந்து அடுத்த திரைப்படத்தின் கதை அப்பா மகனின் இடையே நடக்கும் ஈயோ எனக்கும் கதையாக இருக்கும் என்று தெரிவித்து வருகிறார்கள். இதற்கு முன்பாக வாரிசு திரைப்படம் இப்படிதான் படும் தோல்வியை சந்தித்துள்ளது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.