என்னை விட வெற்றி பிரபுவுக்கு வயது குறைவா.? உண்மையை வெளிப்படையாக சொன்ன தீபிகா..!!

0 191

கடந்த, சில ஆண்டுகளுக்கு முன்பாக விஜய்  தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது தான் கனா காணும் காலங்கள். இந்த தொடர் தற்போது இரண்டாம் பாகம் ஹாட் ஸ்டார் பிரைமில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது.

 

இதில் நடித்து வருபவர்கள் தான் ராஜா வெற்றி பிரபு மற்றும் தீபிகா. இவர் கடந்த, சில மாதங்களாக காதலித்து வந்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில்

 

இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். பிரம்மாண்டமாக நடந்த இவர்களுக்கு திருமண புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரளாகி வருகின்றது. இதனை தொடர்ந்து தீபிகாவை விட

 

ராஜா வெற்றி பிரபு வயதில் குறைந்தவர் என்று ஒரு சில தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றது. அதற்கு விளக்கம் அளித்துள்ளார் நடிகை தீபிகா நான் பெரிய பொண்ணு எல்லாம் கிடையாது. விக்கிப்பீடியாவில் நான் 1995இல் பிறந்துள்ளது என்றும்

 

அவர் 1998 இல் பிறந்தவர் என்றும் தவறாக இருக்கின்றது. உண்மையில் நான் 1997-ல் பிறந்தேன் அவர் 1996 ஆம் ஆண்டு பிறந்தார்.. எங்கள் இருவருக்கும் இடையே ஒரு வருடம் 10 மாதங்கள் வித்தியாசம் இருக்கின்றது என்று நடிகை தீபிகா அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.