23 வயது நடிகையை காதலிக்கும் பிரபல நடிகர்..!! இணையத்தை கலக்கும் புகைப்படம் உள்ளே..!!

0 372

சினிமாவில் கடந்த, சில ஆண்டுகளாக ஏராளமான வாரிசு பிரபலங்கள் சினிமாவில் அறிமுகமாகி கொண்டிருக்கின்றார்கள். இப்படி irukum நிலையில் சமீபத்தில் நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி என்பவர்.

 

தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடித்து வருகின்றார். அந்த வகையில் திரௌபதி, ருத்ர தாண்டவம் ஆகிய திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது மூன்றாவது திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் காதலிப்பதாக தற்பொழுது இணையத்தில் பல தகவல்களுடன் புகைப்படம் வெளியாகி உள்ளது. அந்த வகையில் நடிகை யாஷிகாவே

 

அவர் முத்தம் கொடுக்கும்படியான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரளாகி வருகின்றது. இதனை பார்த்தவுடன் பலரும் இருவரும் காதலித்து தான் வருகிறார்கள் என்று பலரும் பலவிதமான கருத்துக்களை

 

இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்கள். ஆனால், இவர்கள் இருவரும் எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பின் இதுவரை வெளியிடவில்லை. அந்த வகையில் அவர் வெளியிட்ட புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

 

View this post on Instagram

 

A post shared by Richard Rishi (@richardrishi)

You might also like

Leave A Reply

Your email address will not be published.