பாளையத்து அம்மன் படத்தில் நடித்த நடிகை திவ்யா உன்னியா இது.? இந்த வயதிலும் இப்படி ஒரு அழகிய புகைப்படமா.?

0 311

நடிகை மீனா நடிப்பில் 2000ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம் தான் பாளையத்து அம்மன். இந்த படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவுடன் நடிகை திவ்யா உன்னி என்பவர். ஒரு மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த

 

தமிழில் ஒரு சில திரைப்படங்கள் மட்டும் நடித்துள்ளார். இவர் கடந்த 22 ஆம் ஆண்டு சுதிர் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.

 

அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு இவர் இரண்டாம் திருமணம் அருண் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார் தற்பொழுது இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றார். அந்த வகையில் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.