நடிகை லட்சுமி மேனனா இது.? அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய நடிகை..!!

0 265

தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த சுந்தரபாண்டியன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை லட்சுமி மேனன். அந்த படத்திற்கு பிறகு அஜித், விஷால், கார்த்தி, சித்தர் போன்ற

 

முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். நன்றாக நடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென்று இவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். இப்படி இருக்கும் போது சமீபத்தில் நடிகை லட்சுமி மேனன்

 

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடித்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் லேட்டஸ்ட் கொண்ட புகைப்படம் நேத்து வெளியாகி உள்ளது. அதை பார்த்த பல ரசிகர்கள் அதிர்ச்சியாக உள்ளார்கள்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.