Youtube பிரபலம் இர்பான் கார் விபத்து.. ஒருவர் உயிரிழப்பு..!! அதிர்ச்சியில் உள்ள ரசிகர்கள்..!!

0 254

கடந்த, சில வருடங்களாக சினிமாவை விட சமூக வலைதள பக்கத்தில் மூலம் பலரும் பிரபலமாகி வருகின்றார்கள் அந்த வகையில் யூடியூப் மூலம் பலரையும் கவர்ந்து வந்தவர்தான் இர்பான் என்பவர். இவர் சமூகத்தில் தனது திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தியுள்ளார்.

 

அதற்கு சினிமாவை சேர்ந்த பல பிரபலங்களும் தமிழக ஆளுநர் உள்ளிட்ட பலரையும் நேரில் சென்று அழைப்பு கொடுத்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் அவரது கார் சென்னையில் விபத்து ஏற்பட்டு உள்ளது.

 

அதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த இறக்கின்றார். மேலும், அவரது டிரைவர் தான் இந்த காரை ஓட்டி வந்துள்ளார். மேலும், விபத்து பற்றி என்ன தகவல்களை போலீசார் விசாரணை செய்து வருகின்றார்கள்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.