புகைப்படத்தில் இருக்கும் இந்த சிறுவன் யார் தெரிகிறதா.? இன்று தமிழ் சினிமாவையே கலக்கும் பிரபல நடிகர் இவர்தான்.?

0 117

கடந்த, சில ஆண்டுகளாக சினிமாவில் இருக்கும் பல பிரபலங்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படம் அல்லது குடும்ப புகைப்படமோ இணையதளத்தில் வெளியிட்டு வருகின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில் தனது சிறு வயது புகைப்படத்தை நடிகர் ஆர்யாவும்

 

இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் பார்ப்பதற்கு செமக்கிவிட்டார்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும், நடிகர் ஆர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்கில் வெளியாக irukum திரைப்படம் தான் காதல் பாட்ஷா.

 

மேலும், இவர் நடிகை சாய்ஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு தற்போது ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. தற்பொழுது மகிழ்ச்சியாக சமீபத்தில் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்று அங்கு எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.