ஜில்லா படத்தில் அழிக்கப்பட்ட காட்சிகள்..!! இப்படி ஒரு மாஸ் காட்சியை ஏன் படத்தில் வைக்கவில்லை.? தற்பொழுது இணையத்தில் கலக்கும் வீடியோ உள்ளே..!!

0 141

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். அடுத்த பொழுது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைபடத்தில் நடித்து வருகின்றார்.

 

மேலும், இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளது. அந்த வகையில் விஜய் மற்றும் மோகன்லால் இணைந்து நடித்த திரைப்படம் தான் ஜில்லா. இந்த திரைப்படம் 2014 ஆம் ஆண்டு

 

ஆர்.டி நேசன் என்பது இயக்கத்தில் வெளியானது இவர்களுடன் இணைந்து. மேலும் படத்தில் காஜல் அகர்வால், தம்பி ராமையா, பூர்ணிமா பாக்கியராஜ், மகத், நிவேதா தாமஸ் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்திருப்பார்கள்.

 

மேலும், இந்த திரைப்படத்தின் பாடல்களும் நகைச்சுவையும் ஆக்சன் காட்சிகளும் குடும்ப செண்டிமெண்ட் காட்சியில் என அனைத்திலும் மக்களே அதிகமாக நான் கவர்ந்த திரைப்படமாகும். இப்படி இருக்கும் வெளியில் இந்த படத்தில் இருந்து ஒரு சில காட்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.

 

அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். அதை பார்த்தவுடன் பல ரசிகர்கள் இந்த காட்சியை கண்டிப்பாக நீங்கள் படத்தில் வைத்திருக்கலாம் நன்றாக இருக்கின்றது என்று பலரும் கூறி வருகின்றார்கள்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.