வெறித்தனமாக இருக்கும்படியான புகைப்படத்தை வெளியிட்ட லெஜன்ட் சரவணன்..!! புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாரா.?

0 179

கடந்த, சில ஆண்டுகளாகவே சினிமாவில் ஏராளமான புதுமுக நடிகர் மட்டும் நடிகைகள் உருவாகி கொண்டிருக்கின்றார்கள். ஆனால், அவர்கள் தங்களுடைய முதல் திரைப்படத்தில் பெரிய வரவேற்பு பிடிக்க முடியாமல் பலரும் தவித்து வருகின்றார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் பிரபல தொழிலதிபரான லெஜெண்ட் சரவணா என்பவர் 2022 ஆம் ஆண்டு இவரது தயாரிப்பில் இவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் தி லெஜன்ட். இந்த திரைப்படம்

 

மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இந்த திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே பல ப்ரோமோசங்கள் செய்து பல செலவுகள் செய்யப்பட்டு திரைப்படத்தை உருவாக்கி உள்ளார்கள். ஆனால், திரைப்படம் படும் தோல்வியை சந்தித்துள்ளது.

 

மேலும், இந்த திரைப்படத்தில் ஊர்வசி, பிரபு, விவேக், சுமன் மற்றும் நாசர் போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்திருப்பார்கள். இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி நல்ல ஒரு வரவேற்பு பெரும் என்று நினைத்தார்கள். ஆனால், பலரும் திரைப்படத்தை பார்த்துவிட்டு

 

இவரை கலாய்த்து உள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் வித்தியாசமான புகைப்படம் ஒன்று எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக இணையதளத்தில் பரவப்பட்டு வருகின்றது. அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.