எனக்கு உங்க அம்மா வயசு.. நடிகை இடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்ன பிரபலம்..!! மனம் விட்டு அழுத நடிகையின் வீடியோ உள்ளே..!!

0 1,053

சினிமாவில் கடந்த, சில ஆண்டுகளாக பல பிரபலங்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினை கொடுக்கப்பட்டு வருகின்றது. அதில் ஒரு சிலர் மட்டுமே வெளிப்படையாக கூறுகிறார்கள் மற்றவர்கள் நமக்கு எதுக்கு இந்த பிரச்சனை என்று மூடி மறைத்து விடுகின்றார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் 90களில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் ஷர்மிளா. இவர் குழந்தை நட்சத்திரமாக நல்லதொரு குடும்பம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம் போன்ற

 

பலமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார். தற்பொழுது இவருக்கு 48 வயது ஆகின்றது. இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த இவன் வேற மாதிரி திரைப்படத்தில் நடிகையின் அம்மாவாக இவர் நடித்திருப்பார்.

 

சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் தனக்கு நடந்த அவமானத்தை அவர் வெளிப்படையாக கூறியுள்ளார். அது என்னவென்றால் ஒரு திரைப்படத்தின் தயாரிப்பாளராக 24 25 வயதில் மூன்று இளைஞர்கள் இருந்துள்ளார்கள்.

 

அவர்கள் மூவரும் ஒரு நாள் படப்பிடிப்பில் என்னிடம் வந்து எங்கள் மூவிடமும் ஒருவரை நீங்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு நான் இன்னும் கொஞ்ச நாளில் என் மகனுக்கே உங்கள் வயது வந்துவிடும்

 

நீங்கள் என்னை அம்மாவாக தான் பார்க்க வேண்டும். இப்படி எல்லாம் தவறாக பேசாதீர்கள். நான் உங்கள் அம்மா வயதில் இருக்கின்றேன் என்று சொன்னேன். அதே மாதிரி அவர்கள் எனக்கு தொல்லை கொடுத்துக் கொண்டே வந்துள்ளார்கள் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை தெரிவித்துள்ளார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.