என்னது, விஜய் மகள் வயது நடிகையுடன் ரொமான்ஸ் செய்யப் போகிறாரா.? தீயாய் பரவும் தகவல்..!!

0 264

நடிகர் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதற்கு அடுத்தபடியாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி உள்ளது.

 

இப்படி இருக்கும் நிலையில் அந்த திரைப்படத்தில் யார் விஜய்க்கு கதாநாயகியாக நடிக்க போகின்றார் என்ற கேள்வி தற்போது ரசிகர் மத்தியில் வலம் வந்து கொண்டிருந்தது. அந்த வகையில் 19 வயதான தெலுங்கு நடிகை கீர்த்தி செட்டி தான்

 

நடிகர் விஜய்யின் அடுத்த திரைப்படத்திற்கு கதாநாயகி என்ற பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனை கேள்விப்பட்டவுடன் பல ரசிகர்கள் மகள் வயது நடிகையுடன் கண்டிப்பாக விஜய் ஜோடி சேர்ந்து நடிக்க வாய்ப்புகள் மிக குறைவு என்று கூறி வருகிறார்கள்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.