மிரள வைக்கும் நடிகர் கவுண்டமணியின் சொத்து மதிப்பு.. குறுகிய காலகட்டத்தில் இத்தனை கோடிகளா.?

0 131

தமிழ் சினிமாவில் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் கமல், ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் 16 வயதினிலே. இந்த திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் தான் நடிகர் கவுண்டமணி என்பவர்.

 

இவர் பல முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வயது ஆன பிறகுதான் சினிமாவில் நடித்து தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

இவருக்கு தற்பொழுது 84 வயது ஆகின்றது. இப்படி இருக்கும் நிலையில் நடிகர் கவுண்டமணியின் சொத்து மதிப்பு தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது. இவருக்கு கிட்டத்தட்ட 40 முதல் 50 கோடி வரை சொத்து இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்கள்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.