சினிமாவில் அறிமுகமாகும் கீர்த்தி சுரேஷின் சகோதரி.. இணையத்தை கலக்கும் புகைப்படம் உள்ளே..!!

0 143

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகருடன் சேர்ந்து நடித்த தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வர தொடங்கியிருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவருக்கு கடந்த, சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பெரிதாக எந்த ஒரு பட வாய்ப்பு கிடைக்காத காரனத்தால்

 

தெலுங்கு சினிமா பாக்கம் சென்றுள்ளார். தற்பொழுதும் அங்கும் பெரிய ஒரு வரவேற்பு கிடைக்கவில்லை. தற்பொழுது அதனை தொடர்ந்து மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க இருப்பதாக பல தகவல்கள் இணையதளத்தில் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

 

இதனை தொடர்ந்து சினிமாவில் பிரபலங்களாக இருப்பவர்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படமும் அல்லது குடும்ப புகைப்படமும் இணையதளத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில் தனது சகோதரியின் புகைப்படத்தை வெளியிட்டு தனது குடும்பத்தில் இருந்தும்.

 

இவரும் சினிமாவில் நடிக்க போகின்றார் என்று தெரிவித்துள்ளார். அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷின் சகோதரி ரேவதி சுரேஷ் என்பவர் பிரபல இயக்குனர் பிரியதர்ஷினி இடம் உதவி இயக்குனராக சில ஆண்டுகள் பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த வகையில் தற்பொழுது தேங்க் யூ என்ற டைட்டில் வைக்கப்பட்ட குறும்படத்தின் போஸ்டர்டே வெளியிட்டுள்ளார். அத்துடன் தனது சகோதரர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தின் நடிகை கீர்த்தி சுரேஷ் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.