மாடன் உடையில் கடல் கரையில் நடிகை செய்த செயல்.? இணையத்தை கலக்கும் புகைப்படம் உள்ளே..!!

0 150

சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் வெள்ளி திரைக்குள் இன்று ஏராளமானவர்கள் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் நடிகை வாணி போஜன் என்பவரும் ஒருவர். இவர் ஓமை கடவுளே என்ற

 

திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரையில் அறிமுகமானார். இந்த திரைப்படம் ரசிகன் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது. இதனை தொடர்ந்து தற்பொழுது சில மாதங்களுக்கு முன்பாக செங்கலம் என்ற

 

வெப் தொடரில் நடித்த ரசிகன் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளார். அடுத்தபடியாக பாயும் ஒளி, நீ எனக்கு, லவ் உள்ளிட்ட பல திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில்

 

நடிகை வாணி போஜன் விடுமுறையை கொண்டாடும் விதத்தில் கடற்கரையில் மிகவும் கவர்ச்சியான புகைப்படத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்பொழுது

 

இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த புகைப்படத்தை தற்போது பார்த்த ரசிகர்கள் நீங்களும் இப்படி மாறி விட்டீர்களா என்று பல ரசிகர்கள் பலவிதமான கருத்துக்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்கள்…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Vani Bhojan (@vanibhojan_)

You might also like

Leave A Reply

Your email address will not be published.