புதிய தொடரில் நடிக்க ஒப்பந்தமான தேவயானி.. இந்த முறை இந்த தொலைக்காட்சியா.? சின்னத்திரை கலக்கி வரும் தேவயானி..!!

0 159

தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முக்கிய நடிகைகளின் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை தேவயானி. இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், பெங்காளி, ஹிந்தி போன்ற பலமொழி திரைப்படத்தில் கிட்டத்தட்ட 100க்கும்

 

மேற்பட்ட திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அதிகமான குடும்ப பாங்கான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக ஒரு காலகட்டத்தில்

 

சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தார். இப்படி இருக்கும் நிலையில் அவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் கலைக்கு வந்துள்ளார். அந்த வகையில் கோலங்கள் ராசாத்தி புதுப்புது அர்த்தங்கள் போன்ற தொடர்களில்

 

நடிகை தேவயானி நடித்து வருகின்றார். சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் புதுப்புது அர்த்தங்கள் என்ற தொடரில் நடித்து வருகின்றார். இந்த தொடர் சமீபத்தில் முடிவுக்கு வந்துள்ளது.

 

இப்படி இருக்கும் நிலையில் மீண்டும் ஒரு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் ஒரு தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த வகையில் அவருடன் நடிகை விஜி சந்திரசேகரம் நடிக்கும் ஒப்பந்தமாகியுள்ளார்…

 

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.