இந்த நடிகையும் விட்டு வைக்காத நடிகர்..!! நடிகையின் ஆடை பற்றி கேவலமாக பொது இடத்தில் விமர்சித்த சதீஷ்..!!

0 145

தமிழ் சினிமாவில் ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் மக்கள் மத்தியில் நல்ல ஒரு நகைச்சுவை வெளிப்படுத்தி நிரந்தரமிடம் இடம் பிடித்து இருப்பவர் தான் நடிகர் சதீஷ் என்பவர்.

 

சமீபத்தில் நடித்த திரைப்படத்தில் சன்னி லியோன் நடித்த ஒரு திரைப்படத்தில் வரும் நடித்துள்ளார். அந்த வகையில் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் இவர் ஹீரோவாக நடித்துள்ளார். அந்த வகையில் நிகழ்ச்சி ஒன்றில்

 

சன்னி லியோன் சேலையில் வந்திருந்திருப்பார். வெளிநாட்டில் இருந்து வந்த நடிகை கூட நம்முடைய கலாச்சாரத்திற்கு ஏற்றார் போல் அவரே செயலில் வந்திருக்கின்றார். ஆனால், கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த பொண்ணு தான் தர்சா குப்தா.

 

அவர் ஏன் இப்படி ஒரு ஆடையில் வந்துள்ளார் என்று கிண்டலாக விமர்சித்துள்ளார். இதனை தொடர்ந்து பல பிரபலங்கள் நடிகர் சதீஷ் மனிப்பு கேட்குமாறு தெரிவித்துள்ளார்கள். மேலும், ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக இவர் இது போன்ற ஒரு செயலை செய்துள்ளார்.

 

அந்த வகையில் சதீஷ் மற்றும் தானியா இருவரும் சேர்ந்து வரும் விழா மேடையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்துள்ளார்கள். அந்த சமயத்தில் இதேபோன்று அவருடைய ஆடையின் கேவலமாக விமர்சித்த வீடியோ தற்பொழுது இணையத்தில் தீயாய் பரவப்பட்டு வருகின்றது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.