என்னது, ஷாருக்கானின் மேனேஜருக்கு 10 கோடி ரூபாய் சம்பளமா.? அவருடைய சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா.?

0 47

பாலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டார் அகழ்ந்து வருபவர் தான் ஷாருக்கான். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பதான் திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 100 கோடிக்கு மேல் இந்த திரைப்படம் வசூல் சாதனை செய்துள்ளது.

 

அடுத்தபடியாக இயக்குனர் அட்லியுடன் இணைந்து ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். மேலும், நடிகை ஷாருக்கான் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் கிட்டத்தட்ட 100 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகின்றார்.

 

இப்படி இருக்கும் நிலையில் அவரது மேனேஜர் பூஜா அவருக்கு ஒரு வருடத்திற்கு 10 கோடி ரூபாய் சம்பளமாக ஷாருக்கான் கொடுத்து வருகின்றார். அவருடைய சொத்து மதிப்பை கிட்டத்தட்ட 50 கோடிக்கு மேல் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்கள்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.