வெளிநாட்டில் அப்பாஸ் என்ன வேலை செய்றார் தெரியுமா.? பட வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் இப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்ட நடிகர்..!!

0 297

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பெண்கள் மத்தியில் பிரபலமாக வளம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் அப்பாஸ். இவர் 1996 ஆம் ஆண்டு நடித்த காதல் தேசம் என்ற திரைப்படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.

 

இவரது முதல் படத்திலேயே பெரிய அளவு வரவேற்பு பெற்ற காரணத்தினால் பெண்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு பழைய இயக்குனர்கள் தங்களுடைய திரைப்படத்தில் இவரை நடிக்க வைக்க வாய்ப்புகள் கொடுத்து வந்துள்ளார்கள்.

 

பிறகு நன்றாக நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று நடிப்பதற்கு வாய்ப்புகள் தவறவிட்டால் அதன் பிறகு பெரிதாக எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்காமல் போய்விட்டது. இப்படி இருக்கும் நிலையில் பிரபல youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.

 

அந்த வகையில் தற்பொழுதும் நல்ல கதை அம்சம் உள்ள வெற்றி திரைப்படத்தின் நான் தவற விட்டு விட்டதாகவும். அதற்கு முக்கிய காரணம் தனது மேனேஜர் என்று கூறியுள்ளார். அதாவது தனக்கு கிடைத்த பட வாய்ப்புகளை தன்னிடம் கூறாமலே அவரே புக் செய்ததால் தான் இப்படி ஒரு நிலைக்கு

 

நான் ஆள் ஆனேன். நான் கடைசியாக மலையாளத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த பச்சக்கல்லம் என்ற திரைப்படத்தில் நடித்தேன். தற்பொழுது நியூசிலாந்தில் செட்டில் ஆகி பைக் மெக்கானிக் ஆக வேலை செய்து வருகின்றார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.