என்னது, பிக் பாஸ் விக்ரமன் ஒரு நடிகரா.? புகைப்படத்தை வெளியிட்ட ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகர்..!!

0 74

இந்த காலகட்டத்தில் டிவி நிகழ்ச்சிகள் மூலம் ஏராளமானவர்கள் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக

 

ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் பிக் பாஸ். இதில் ஆறாவது சீசன் வெற்றிகரமாக முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான போட்டிகள் கலந்து கொண்டுள்ளார்கள். அதில் ஒருவர் தான் விக்ரமன் என்பவர்.

 

இவர் பிரபல அரசியல் விமர்சகர் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான். இவர் பல அரசியல்வாதிகளை நேரில் பேட்டி எடுத்து அதனை வெளியிட்டு வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில்

 

இவரை பற்றிய ஒரு சாராரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இவர் விஜய் தொலைக்காட்சியில் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற ஒரு தொடரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சன் தொலைக்காட்சியிலும் 2016 ஆம் ஆண்டு

 

இ எம் ஐ தவணை முறையில் வாழ்க்கை என்ற ஒரு தொடரில் இவன் நடித்துள்ளார். இரண்டு தொடருமே பாதியிலேயே கைவிடப்பட்டுள்ளது. இப்படி இருக்கும் என்று அவருடைய புகைப்படம் தான் வெளியாகி உள்ளது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.